உதிரா காதல்


அவனை ரசிப்பதால்,

அவள் ரசித்த பூவை அவனுக்காக பறித்து தந்தாள், 

அவள் ரசித்த பூ என்று அறிந்து பத்திரமாக தன் வண்டியில் வைத்திருந்தான்,


வீட்டினுள் சிறு சிறு கூச்சல்களால்,

 வண்டியை எடுத்து வெளியே செல்ல முயலும் பொழுது, 

அவன் வண்டியில் வாடி இருந்த அவளின் பூவைக் கண்டு வீட்டினுள் சென்றான்

Comments

Popular Posts