வாழ்வை தெரியாமல் வாழ்ந்து,
வாழ்க்கை தெரியாமல் வளர்ந்து,
இனிமையை தேடி,
தனிமையில் ஓடி,
வெறுமையில் மலர்ந்து,
சிரிக்க தொடங்கிய போது..
தனிமையை விலக்கி,
இனிமையை தந்த நண்பர்கள்,
மறைந்த தருணம்..
கண்ணீர் வந்தது...
Comments
Post a Comment