வலிகள் பல
வாழ முடியவில்லை,
வாழப் பிடிக்கவில்லை,
பணக்காரர்கள் தான் நிம்மதியாக வாழ முடியும்,
உலகம் மிகவும் மோசமானது,
நான் அழுகிறேன் என்னை காண யாரும் இல்லை,
என் குடும்பம் என்னை கண்டு கொள்ளவில்லை,
என் நண்பர்கள் என்னை விட்டு சென்றார்கள்,
இப்படி ஆயிரம் காரணம் கூறிக்கொண்டு, வாழ்க்கையை சோகமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் மனிதர்களுக்கு...
தான் பெற்றெடுத்த குழந்தை,
பாசத்துடன் வளர்த்தும்,
தன்னைத் தெருவில் விட்டு சென்றான் என்ற பெற்றவரின் வலியை சிந்தித்தால்...?
.jpeg)
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment